Prayer Requests
Feel free to view, submit or help pray for prayer requests here.
வணக்கம் நண்பர்களே, கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி உணர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட என் மகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், அவளுடைய துன்பத்தைப் பார்த்து நான் மிகவும் உடைந்துவிட்டேன்.
2 years ago | Prayed 0 time(s)Dear Pastor My daughter in law Katherin Julisha Daniel filed a divorce notice to my son Cliff Lavin in Qatar Court with the guidance of the parents came from Oman and brother and grandfather came from India. Case was rejected by the Qatar court. They appealed against the court verdict. Judgement will be 30th of June 2022. In the family also everyone is sick Please pray for us for this difficult situation. Thanks, and regards. Felix
3 years ago | Prayed 0 time(s)எனது அண்ணன் அஜித் பல வருடங்களாக முயற்சி செய்யும் காரியம் விரைவில் வெற்றி அடைய எமது தேவநாகிய ஆண்டவர் உறுதுணையாக இருந்து பாதுகாக்கிம்படியும் எமது குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒற்றுமையுடநும் அமைதியாகவும் வாழ அருள் புரிய வேண்டும் என்று எ மது தேவநிடத்தி பரிந்து உருக்கமாக செபிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.நன்றி.
3 years ago | Prayed 0 time(s)Pray to God to destroy evil persons in this world and to raise good people's. Pray to God for world Peace. Pray to God for immediate judgement for every sin around the world. BEWARE OF GOD BECAUSE GOD IS NOW,HERE WATCHING EVERYTHING WITH YOUR EYES.
3 years ago | Prayed 1 time(s)Dear brother and sisters,pray to God to save BSNL from other competition companies. Pray to God to develop BSNL infrastructure and network.Pray to God for BSNL contract workers.Pray to God for increase the subscriber base of BSNL. Pray to God to change the mind of people to encourage to use BSNL network which is the only govt Telecom company. Amen
3 years ago | Prayed 0 time(s)My husband cheated on me for several years. I'm in trauma and need GOD to deliver me, give me a compassionate and kind heart to forgive my husband.
4 years ago | Prayed 2 time(s)ஊழலற்ற,தன்னலமற்ற,கறையில்லாத, குற்றமற்ற,குற்றப்பின்னணி இல்லாத நல்ல நபருக்கு மக்கள் வாக்களிக்க கர்த்தரிடம் பிராத்தனை செய்யுங்கள்.
4 years ago | Prayed 0 time(s)My son Jefferson was suffering from psychiatric mental issue for many years now he was very sick so please pray for my son
4 years ago | Prayed 0 time(s)தயவுசெய்து எல்லோரும் ஜெபிக்கவும் ரேணுகாவுக்காக அவர்களின் தலையிடி வருத்தத்திலிந்து விடுதலை பெறவும் உடலில் உள்ள எல்லா வருத்தத்திலிந்து விடுதலை பெறவும் ஆண்டவராகிய இயேசுவிடம் ஜெபிக்கவும் நன்றி
4 years ago | Prayed 13 time(s)
we pray for Zoom Meeting