கனடாவுக்கு வருகை தந்துள்ள யாழ் ஆயர்
அதிவண. ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை
அவர்கள், தூய ஆரோக்கிய அன்னை தமிழ்
கத்தோலிக்க பங்கு மக்களைச் சந்தித்து
ஒக்ரோபர் 7ம் திகதி
ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு
பங்கு மக்களுடன் திருப்பலி ஒப்புக்கொடுத்த
ஆயர் அவர்கள், திருப்பலியின் நிறைவில்
பங்குமக்களைச் சந்தித்து உரையாடினார்
படங்கள் உள்ளே click Photo
யாழ் மறை மாவட்ட ஆயர்
வருகை
கனடாவில் 2016
Click Paper
Copyright 2000 Catholic New Life
Tamil Ministry Canada. All rights reserved.