அற்புதமானது ஆனால் ஆச்சரியத்துக்குரியதல்ல இந்தப் புகைப்படம்.
நம் இறுதி மூன்று திருத்தந்தையரும் ஒன்றாய் பேசிக்கொண்டிருக்கின்றனர். திருத்தந்தை இரண்டாம் ஜான் போல், திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் எதிர்காலத்தை அறிந்த நம்ஆண்டவர் இயேசுவின் அற்புதமான செயற்பாட்டினை எம்மால் புரிந்து கொள்ள முடியுமா?..