Matthew 19:26
“With man this is impossible, but with God all things are possible.”
Jesus Christ, John 3:16-17
“For God loved the world so much that he gave his one and only Son, so that everyone who believes in him will not perish but have eternal life. God sent his Son into the world not to judge the world, but to save the world through him.”
.
.
Tamil Good News!
Previous
Next

Fr.A.J.Victor JDH

புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம் ஞாயிறு திருப்பலி 21-07-202

ஞாயிறு திருப்பலி செய்தி அருட்தந்தை. A. ஜோசப் விக்டர் JDH 21-07-2024

அருட்தந்தைக்கு எமது இனிய குருத்துவ அர்ப்பண நாள் நல்வாழ்த்துக்கள் . அருட்தந்தையே , உலகெங்கும் சென்று படைப்புக்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் என்ற இறை வார்த்தைக்கேற்ப பல்வேறு நாடுகளுக்குச் சென்று இறைவார்த்தையை அறிவித்து எத்தனையோ மக்களை இறைவனுக்குள் கொண்டு வந்தவர் நீங்கள் . பல்வேறுபட்ட வியாதிகளோடு துன்புறுகின்றவர்களை இறை வல்லமையால் குணமாக்குகின்றவர் நீங்கள் . வறுமையால் வாடுவோருக்கு உதவிக்கரம் நீட்டுபவர் நீங்கள் . எமது Bible இணையத்தளத்திற்கு நாள்தோறும் தவறாது திருப்பலி முன்னுரை, இறைவார்த்தை , இறைவார்த்தை விளக்கம் , இன்றைய புனிதர் போன்றவற்றை அனுப்பி எம்மையெல்லாம் இறை ஆழத்திற்குள் கொண்டு செல்பவர் நீங்கள் .எங்களின் குடும்ப செபத் தேவைகளின் போதெல்லாம் வாஞ்சையோடு
செபிப்பவர் நீங்கள் . உங்களின் பணி வாழ்விற்காக இறைவனிற்கு நன்றி கூறுகின்றோம் . தொடர்ந்தும் இறை கரம் உங்களோடு இருந்து வழிநடத்தவும் உடல், உள ஆன்மீக பலந் தந்து பாதுகாக்கவும் இறை ஆசீர் வேண்டி வாழ்த்துகின்றோம் .

வாழ்க அருட் தந்தையே
தொடர்க உங்கள் இறைபணி