உலகெங்கும் பரந்து வாழும் காவலூர் புனித வளனார் பங்கு மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடிட தீர்மானித்துள்ளோம். இந்தக் குழுமம் ஆலய வளர்ச்சிக்கான திட்டங்கள் ஆலோசனைகள் கருத்துக்கள் பற்றிக் கலந்தாலோசிக்க ஊர்காவற்றுறை பங்கு மக்களால் திறக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம். ஆலயத் திருத்தப்பணிகள் தொடங்கப்பட்டு முடுக்கி விடப்பட்டுள்ளது. எனவே அன்பு உறவுகளே உங்களால் இயன்ற உதவிகளை காலம் தாழ்த்தாது கீழ்வரும் வங்கிக் கணக்கிற்கு அனுப்புவீர்களென நம்புகின்றோம்.திருக்குடும்பத்தின் தலைவராம் புனித சூசையப்பர் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக.
நன்றி
அமெரிக்க ஐரோப்பிய அன்பு உறவுகளுக்கான வங்கிக் கணக்கு
KAYTS ST.JOSEPH PARISH
A/C NO 8973 – 975
TRANSIT NO 37302
BANK OF MONTREAL
SWIFT CODE BOFMCAM2
INSTITUTION NO : 001
இலங்கை வாழ் அன்பர்களுக்கான வங்கிக் கணக்கு
PARISH PRIEST
ST. JOSEPH’S CHURCH KAYTS
A/C NO : 105 2001 4000 3911
PEOPLE’S BANK KAYTS
SAVINGS ACCOUNT