முகப்பு
நற்கருணை
தமிழ்வேதாகமம்
தொடர்புகள்
பாதுகாவலன்
பாதுகாவலன்24-23
பாதுகாவலன் 22-21
பாதுகாவலன் 20-19
 
திருத்தந்தை
நற்செய்தி
அருள்ஆச்சிரமம்
FR . ஜோன் 1999
FR . பீட்டர்
FR . லாரன்ஸ்
FR . போல்
FR . பயஸ்
FR . ஞானம்
SIS . மேரி
சகோ. பீட்டர்
FR . பற்றிக்
FR .கனிசியஸ
 
மதர்திரேசா
மாதா டிவி
அன்பொளி டிவி
பாடல்கள் ஒளி
பாடல்கள் ஒலி

தினசரி செபம்

தமிழ் பங்கு
இணைப்புகள்
விருந்தினர்பக்கம்
 
துணையளான்
அருட்சுடர்

புதுவாழ்வு செய்தி

பெந்தகோஸ்து2017

 
 
 

02-03-2024 Fr.Lawrance

அருட் தந்தை போல்ராபின்சன் மடுத் திருத்தலத்தில் கொடுக்கப்பட்ட அருட் செய்தி 2023

புனித கைத்தார் பெருநாள்
 

Tamilgoodnews Youtube Click here

 

 

 

 
 

 
 

Tamilgoodnews.ca@gmail.com    vimaladasang@gmail.com  Gnana Vimalan Tel:- (416) 836-9596     Tamilgoodnews Youtube Click here

      வாங்க வாசிக்கலாம் 15.04.2008 ல் வெளியிடப்பட்ட பாதுகாவலன   06-08-2023  வரை Paathukavalanவாங்க வாசிக்கலாம்

 Click Here

   

         அன்பின் மடல் Click here               Tamilgoodnews Youtube Click here     Click Here Zoom Meeting

வாசிக்கலாம் 31.03.2024

 

   
   

 

 

வவுனியா புனித அந்தோனியார் கோயில் ஞாயிறு திருப்பலி செய்தி

 

Click Photo see Mass and all photos

மருதமடு அன்னைக்கு மணிமுடி சூட்டப்பட்டதன் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அன்னையின் திருச்சொரூபமானது மன்னார் மறைமாவட்ட பங்குகளுக்கு மக்களின் தரிசிப்புக்காக பவனியாக எடுத்து செல்லப்பட்டதை தொடர்ந்து இம்மாதம் 6ஆம் திகதி முதல் யாழ் மறைமாவட்ட பங்குகளுக்கு பவனியாக எடுத்து செல்லப்படுகின்றது. அதனடிப்படையில் ஊர்காவற்றுறை பங்கிற்கான அன்னையின் தரிசிப்பு கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றது. அன்று மாலை 6.30 க்கு ஊர்காவற்துறை முகாம் வீதி சந்தியில் இருந்து பிரதான வீதியின் ஊடாக புனித மரியாள் பாடசாலை மற்றும் புனித அந்தோனியார் கல்லூரி மாணவர்களின் பான்ட் வாத்திய இசையுடன் அன்னையானவள் வரவேற்கப்பட்டு ‍‍ஊர்காவற்றுறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் வைக்கப்பட்டு நற்கருணை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்பட்டு இரவு முழுவதும் மக்கள் தரிசிப்புக்காக அன்னையின் திருச்சொரூபமானது ஆலயத்தில் வைக்கப்பட்டு மறுநாள் 11ஆம் திகதி காலை 5.30 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி ஜெயறஞ்சன்‌ அடிகளாரின் தலைமையில் , யாழ்‌ மறைவாட்டத்தின் நிதி முகாமையாளர் அருட்பணி செ.நேசநாயகம் அடிகளார், குருநகர் பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளார், சாட்டி திருத்தல பரிபாலகர் அருட்பணி ஜெகன் குமார் கூஞ்ஞே அடிகளார், மற்றும் எழுவைதீவு பங்குத்தந்தை அருட்பணி யூட் கமில்டன் அடிகளார் மற்றும் மடு அன்னையுடன் பயணிக்கும் மன்னார் மறைமாவட்ட குருக்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பு கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருப்பலியின் நிறைவில் அன்னையின் திருச்சொரூப ஆசீர்வாதம் வழங்கப்பட்டு பின்னர் புங்குடுதீவு பங்கிற்கு அன்னையின் திருச்சொரூபமானது பவனியாக எடுத்து செல்லப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப்புனித நிகழ்வில் அருட்சகோதரர்கள் அருட்சகோதரிகள் மற்றும் ஏராளமான இறைமக்கள் பலரும் கலந்து கொண்டு அன்னையின் ஆசீர்வாதத்தை பெற்றனர். இந்நிகழ்வுகள் யாவும் பங்குத்தந்தையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைய பங்குப்பேரவையினர் மற்றும் இளையோர்கள் முன்னின்று சிறப்பாக ஒழுங்குபடுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 
   

 

 
   
   

 

 

புனித அந்தோனியார் கோவில் வவுனியா ஞாயிறு திருப்பலி  07-04-2024

       

புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம் உயிர்த்த ஞாயிறு 4 மணி திருப்பலி 31-03-2024

புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம் உயிர்த்த ஞாயிறு திருப்பலி 31-03-2024

 

Click here All Photos

   

 

 

 

Copyright 2000 Catholic New Life Tamil Ministry Canada. All rights reserved.