மனிதரை
நீர்
நினைவில்
கொள்வதற்கு
அவர்கள்
யார்?மனிதப்
பிறவிகளை
நீர்
ஒருபொருட்டாக
எண்ணுவதற்கு
அவர்கள்
எம்மாத்திரம்?ஆயினும்,
அவர்களைக்
கடவுளாகிய
உமக்குச்
சற்றே
சிறியவர்
ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும்
மேன்மையையும்
அவர்களுக்கு
முடியாகச்
சூட்டியுள்ளீர்.திருப்பாடல்கள்
8 :
4, 5